சூரிக்கு ஜோடியாகும் நயன்தாரா – அதிர்ச்சியில் திரையுலகம்!

nayanthara_soori

சூரிக்கு ஜோடியாகும் நயன்தாரா – அதிர்ச்சியில் திரையுலகம்!

இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகை யாரென்றால் அது நயன்தாரா தான். இவரை லேடி சூப்பர்ஸ்டார் என்றே அழைக்கிறார்கள். இவர் தற்போது சிவகார்த்திகேயனுடன் பெயரிடாத படம், டோரா, அறம், இமைக்கா நொடிகள், என பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்த வரிசையில் ஒரு புதுமுக இயக்குனர் இவருக்கு கதை சொல்லியிருக்கிறார். முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தில் சூரிதான் ஹீரோவாம். ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை முடிந்தபின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Comments

comments


Warning: A non-numeric value encountered in /home/cinemau0/public_html/cinemaupdatez/wp-content/themes/Newspaper/includes/wp_booster/td_block.php on line 308