அதிகம் கவர்ச்சி கலந்த கள்ள காதலியாக நடிக்கும் அமலாபால்

Thiruttu-Payale-2 amalapual

அதிகம் கவர்ச்சி கலந்த கள்ள காதலியாக நடிக்கும் அமலாபால்

திரையுலகில் தற்போது அவரது விவாகரத்துக்கு பிறகு ஒரே பிஸியாக அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார், இவர் தற்போததிருட்டு பயலே 2 படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் அமலாபால் பிரசன்னாவின் மனைவியாக நடித்துள்ளார், மேலும் பாபிசிம்ஹாவின் கள்ள காதலியாக நடித்துள்ளார்.

இந்த படத்தின் சென்சார் பணிகள் நேற்று மாலை முடிவடைந்துள்ளன, படத்திற்கு UA சான்றிதழ் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படத்தின் ரன் டைம் 184 நிமிடங்கள் அதாவது சுமாராக 3 மணி நேரம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments

comments

SHARE