விவேகம் ஃபர்ஸ்ட் லுக்கை பாராட்டிய ஷாருக்கான்!

ajith-shahruk-khan

விவேகம் ஃபர்ஸ்ட் லுக்கை பாராட்டிய ஷாருக்கான்!

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் ‘தல 57’ படத்துக்கு விவேகம் என பெயர் வைத்துள்ளனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. அதிலிருந்து சமூக வலைத்தளம் முழுவதும் இதைப்பற்றிய பேச்சுதான்.

தனுஷ், சிவகார்த்திகேயன், அருண்விஜய், குஷ்பு என கோலிவுட் பிரபலங்கள் பலரும் இந்த ஃபர்ஸ்ட் லுக்கை பாராட்டிவிட்டார்கள். இந்நிலையில் தற்போது பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானும் இதைப்பற்றி பேசியுள்ளார்.

Comments

comments

SHARE

Warning: A non-numeric value encountered in /home/cinemau0/public_html/cinemaupdatez/wp-content/themes/Newspaper/includes/wp_booster/td_block.php on line 308