இயக்குநரால் பாலியல் தொல்லைக்கு ஆளான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் – வெளிவந்த உண்மை!

Lakshmi-Ramakrishnan-sexually hassared

இயக்குநரால் பாலியல் தொல்லைக்கு ஆளான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் – வெளிவந்த உண்மை!

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானவர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன். இவர் மனதில் பட்டதை நேரடியாக பேசிவிடுவார். இது சில சமயங்களில் சர்ச்சையை ஏற்படுத்தும்.

அண்மையில் திரையுலகில் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து பேசிய அவர், ” ஒரு மலையாள இயக்குனர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். நான் அதை எதிர்த்ததும் படப்பிடிப்பில் என்னை கொடுமை படுத்தினார். அவர் தமிழ் படங்களையும் இயக்கவுள்ளார்.

அதேபோல் ஒரு உதவி இயக்குனர் என்னிடம் கதை சொல்ல வந்தார். அப்படியே அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி பேசினார். இதைக்கேட்டு நான் அதிர்ச்சியடைந்து அவரை விரட்டி அடித்தேன்” என கூறியுள்ளார்.

Comments

comments

SHARE

Warning: A non-numeric value encountered in /home/cinemau0/public_html/cinemaupdatez/wp-content/themes/Newspaper/includes/wp_booster/td_block.php on line 308