விவேகம் டீசர் சாதனையை 10 நிமிடத்தில் முறியடித்த மெர்சல் டீசர்- புதிய சாதனை படைப்பு

MersalTeaser
MersalTeaser

விஜய் நடிப்பில் மெர்சல் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளிவந்தது. இந்த டீசர் வெளிவந்த 10 நிமிடத்தில் 5 லட்சம் ஹிட்ஸை கடந்துள்ளது.

அதோடு மட்டுமின்றி விவேகம் டீசர் 15 நிமிடத்தில் 1 லட்சம் லைக்ஸை கடந்தது. ஆனால், மெர்சல் டீசர் வெளிவந்த 11 நிமிடத்தில் 1 லட்சம் லைக்ஸுகளை கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது.

இதை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர், நாளைக்குள் எப்படியும் 1 கோடி ஹிட்ஸை கடந்த 3 லட்சம் லைக்ஸுகளுக்கு மேல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

 

Comments

comments

SHARE

Warning: A non-numeric value encountered in /home/cinemau0/public_html/cinemaupdatez/wp-content/themes/Newspaper/includes/wp_booster/td_block.php on line 308