Big Boss வீட்டை விட்டு வெளியேறினார் ஓவியா. அதிர்ச்சி தகவல்

0
29
oviya out from bigboss

Big Boss வீட்டை விட்டு வெளியேறினார் ஓவியா. அதிர்ச்சி தகவல்

பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்தி வரும் புதுமையான நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். அதில் போட்டியாளர்களாக 14 பேர் பங்கேற்றனர். இதில் சிலர் வெளியேறிவிட்டனர். தொடக்கத்தில் இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்புக் குரல்களும் எழுந்தன.

ஓவியா தான் எல்லோருக்கும் பிடித்தவர். எல்லோரும் பிக்பாஸ் விரும்பி பார்க்க முழு கரனுமும் அவர் மட்டும் தான். அவர் ஆரவ் லவ் பன்னி அவர் பின்னாடி சுத்திட்டு இருந்தார். இன்று நடந்த Elimination ஓவியா மதியம் வெளியேறினார்

 

Comments

comments

SHARE