முதல் நாளில் வசூல் சாதனை படைத்த டாப் 5 படங்கள் – அதில் 2 அஜித் படங்கள்

top-5-pictures-of-the-biggest-collections-of-tamils-in-the-first-day

முதல் நாளில் வசூல் சாதனை படைத்த டாப் 5 படங்கள் – அதில் 2 அஜித் படங்கள்

தமிழ் சினிமாவில் ஒரு வருடங்களுக்கு கணக்கில்லாத படங்கள் வெளியாகி கொண்டே இருக்கின்றன.

இருப்பினும் மற்ற படங்களை விட முன்னணி நடிகர்களான ரஜினி, அஜித், விஜய் போன்றவர்களின் படங்களுக்கு எப்போதும் அமோக வரவேற்பு இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே.

தமிழ் சினிமாவில் படம் வெளியான முதல் நாளிலேயே சில படங்கள் மாபெரும் வசூல் வேட்டையை ஆடி சாதனை படைத்துள்ளன.

அப்படி முதல் நாளில் மாபெரும் வசூல் வேட்டையாடிய டாப் 5 படங்களின் லிஸ்டை வசூல் நிலவரத்துடன் வெளியிட்டுள்ளது வெளிநாட்டு இணையதளம் ஒன்று.

அந்த டாப் 5 படங்கள் இதோ

கபாலி- ரூ 21 கோடி

விவேகம்- ரூ 16.5 கோடி

வேதாளம்- ரூ 15.5 கோடி

தெறி- ரூ 13.25 கோடி

லிங்கா- ரூ 13 கோடி

Comments

comments

SHARE