மெர்சலின் மூன்றாவது லுக்கில் இவ்ளோ ஸ்பெஷல் இருக்கா? – மெர்சலான தகவல் இதோ.!

vijay in mersal third look with great information

மெர்சலின் மூன்றாவது லுக்கில் இவ்ளோ ஸ்பெஷல் இருக்கா? – மெர்சலான தகவல் இதோ.!

விஜய் அட்லீ இயக்கத்தில் நடித்து வரும் மெர்சல் படத்தின் இரண்டு போஸ்டர்களும் வெளிவந்து ரசிகர்களிடம் மெகா ஹிட் அடித்தது.

இரண்டு போஸ்டர்களை ரசிகர்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட செய்ததால் மூன்றாவது லுக் எப்படி இருக்கும், எப்போ வெளியே வரும் என்ற எதிர்பார்ப்பு மிக அதிகமாகவே காணப்படுகிறது.

இந்நிலையில் தற்போது மூன்றாவது லுக் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது. மூன்றாவது லுக்கை இரண்டு லுக்குகளை விட படு பயங்கரமாக ரசிகர்களை மெர்சலின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் வகையில் வடிவமைத்து வருகிறார் அட்லீ. மேலும் இந்த லுக் விரைவில் வெளியாக உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

Comments

comments