சிவகார்த்திகேயனால் விஜய் செததுபாதியை கழட்டி விட்ட ஒளிப்பதிவாளர்

சிவகார்த்திகேயனால் விஜய் செததுபாதியை கழட்டி விட்ட ஒளிப்பதிவாளர்

பருத்திவீரன், தனி ஒருவன் போன்ற பல வெற்றி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் ராம்ஜி. இவர் தற்போது விஜய் சேதுபதியின் கருப்பன் மற்றும் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துவருகிறார்.

இரண்டு படங்களும் ஒரேநேரத்தில் நடப்பதால் இவரால் சரியாக கால்ஷீட் ஒதுக்க முடியவில்லையாம். எனவே விஜய் சேதுபதியின் படத்திலிருந்து அவர் விலகிவிட்டாராம். தற்போது ஷக்தி என்பவர் கருப்பன் படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

Comments

comments

SHARE

Warning: A non-numeric value encountered in /home/cinemau0/public_html/cinemaupdatez/wp-content/themes/Newspaper/includes/wp_booster/td_block.php on line 308