BigBoss குடும்பமே அழுத அதிர்ச்சி – என்ன நடந்தது சிநேகன் தந்தைக்கு?

BigBoss குடும்பமே அழுத அதிர்ச்சி – என்ன நடந்தது சிநேகன் தந்தைக்கு?

பிரபல தொலைக்காட்சியில் கமல்ஹாசன் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார், இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்

இன்று வெளியாகி உள்ள ப்ரோமோவில் ஒட்டு மொத்த பிக் பாஸ் குடும்பத்தினரும் கதறி அழுகின்றனர், சினேகன் அப்பா அப்பா என கதறி அழுகிறார்.

ப்ரோமோவில் தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தையின் அன்பில் என்ற பாடல் ஒலிக்கிறது, இதனால் நடந்தது என்னவென்று தெரியாமல் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஏன் அனைவரும் அழுதார்கள்? நடந்தது என்ன? என்பது இன்று இரவு தான் உறுதியாக தெரிய வரும்.

Comments

comments

SHARE

Warning: A non-numeric value encountered in /home/cinemau0/public_html/cinemaupdatez/wp-content/themes/Newspaper/includes/wp_booster/td_block.php on line 308